முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த (ரோயல் பார்க் படுகொலை) குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா என்பவர் ஜனாதிபதியினால் அரச பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற … Continue reading முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர்